உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்; போக்சோ வழக்கில் கைதான முதியவர் தப்பியோட்டம்!

சென்னை புழல், தேனி சிறையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்து அதிர்ச்சி தரும் சம்பவமாக போக்சோ வழக்கில் கைதான நபர் ஒருவர், காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். சென்னை புழல் அருகே 60 வயதான டேவிட்சன் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவர், பள்ளி மாணவர்களை தனது ஆட்டோவில் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த சூழலில் இன்று பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற போது, ஆட்டோவில் பயணித்த 8 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால்…