உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் சிறுமியை கற்கள்-பூந்தொட்டியால் தாக்கிய 3-ம் வகுப்பு மாணவன்

பஞ்ச்குலா பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவன் எல்.கே.ஜி. சிறுமியை தாக்கியதால் அவளது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியானாவின் பஞ்ச்குலாவின் செக்டார்-20 பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் சிறுமியை 3-ம் வகுப்பு மாணவன் சரமாரியாக தாக்கினார். கற்கள், பூந்தொட்டியால் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். கொடூர தாக்குதல் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது வகுப்பறையில் யாரும் இல்லை…