உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

27.10.1976: தி.மு.க.விலிருந்து எம்.பி. ராஜிநாமா

புது டில்லி, அக். 26 - பார்லிமெண்ட் மெம்பர் ஆர்.பி. உலக நம்பி, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் இன்று இங்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில், "ஏழைகளுடைய நிலையை உயர்த்துவதற்கு காங்கிரசுடன் மோதாமல் ஒத்துழைத்துபோகும் பாதையைப் பின்பற்றவே நான் விரும்புகிறேன். சமுதாயத்தில் உள்ள பிற்பட்டவர்களின் - குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள் ஆகியோரின் நலனுக்கு அரசியல் வழிவிட்டு உதவ வேண்டும்…