Maalaimalar
கவுகாத்தி ஓட்டலில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி
கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று (திங்கள்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம், அசாம் காவல் தலைமையகத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், போரா சர்வீஸ் எதிரே அமைந்துள்ள 'ஹோட்டல் பிலாஸ் இன்' என்ற இடத்தில் நிகழ்ந்ததாக அவர் கூறினார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கவுகாத்தி காவல் ஆணையர் பார்த்த சாரதி…