Daily Thanthi
ஒலியை பயன்படுத்தி தீயை அணைக்கும் கருவி - மெக்சிகோ மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு
மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் தமோலிபாஸ் மாகாணத்தில் உள்ள அல்தாமிரா பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ்(வயது 17). மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், அறிவியல் பாடங்களில் குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தீயணைப்பு கருவி இந்நிலையில், ஒலியை பயன்படுத்தி தீயை அணைக்கும் புதிய கருவியை மாணவி ஏஞ்சலா ஹெர்னாண்டஸ் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அவர் தனது கண்டுபிடிப்பை இந்தோனேசியாவில் கடந்த 14 முதல்…