உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கைக்கான பயண சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் மூன்று விமான நிறுவனங்கள்

ஐரோப்பிய குளிர்காலப் பருவத்தில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மூன்று விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு இலங்கைக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த அஸூர் ஏர் நிறுவனம், நவம்பர் 2 ஆம் திகதி முதல் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவைகளைத் தொடங்க உள்ளது. கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவை அதேபோன்று, பிரெஞ்சு விமான நிறுவனமான பிரெஞ்ச் பீ, மாலைதீவுகள் வழியாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வ...