உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மட்டும்தான் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பா?’ - இந்திய முன்னாள் வீரர் கேள்வி

புதுடெல்லி, நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இஷான் கிஷன் அணிக்குத் திரும்பியதால், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு குறித்து முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். நியூசிலாந்து வெற்றி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கிளென் பிலிப்ஸ்…