உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ திருட்டு: பைனான்ஸ் நிறுவனத்தில் சைபர் தாக்குதல் மூலம் ரூ.60,000 கோடி அபேஸ்

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.60,000 கோடி) கிரிப்டோகரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 6.3…