உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பியோடுவது சர்வசாதாரணமாகி விட்டது - டிடிவி தினகரன் விமர்சனம்!

சென்னை, தமிழகத்தில் சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைத்துறையில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்தியுள்ளார். சிறைத்துறை நிர்வாகம் இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்து ஒரு விசாரணைக் கைதி…