Samayam Tamil
6 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய 8 வயது சிறுவன்: பள்ளி வகுப்பறையில் அரங்கேறிய கொடூரம் -பதற வைக்கும் சிசிடிவி காட்சி
பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 8 வயது சிறுவன் 6 வயது சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக அடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.