உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடலூரில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு: கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கடலூர், கடலூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்காடு மற்றும் சித்திரப்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கடலில் இறங்கி வினோத போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனித சங்கிலிப் போராட்டம் கடலூர் மாவட்டம் தியாகவள்ளி, நொச்சிக்காடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கடற்கரை கிராம மக்கள், சிப்காட்…