Maalaimalar
முதல்-அமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்: 8 முறை ஒன்ஸ் மோர் கேட்ட ரசிகர்கள்!
தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட சிறப்பு காட்சியில், ரசிகர்கள் திரையரங்கையே அதிர வைக்கும் வகையில் கொண்டாடித் தீர்த்துள்ளனர். 100 நாட்களைக் கடந்த 'ஜனநாயகன்' கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களை…