உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

8 பந்தில் 7 சிக்சர்கள் விட்டுக்கொடுத்த க்ருணால் பாண்டியா! ரசிகர்கள் ஏமாற்றம்!

க்ருணால் பாண்டியா ஹாங்காங் சிக்சஸ் தொடரில் 8 பந்துகளில் 7 சிக்சர்களை விட்டுக்கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுக்கு எதிராக மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அடுத்தடுத்த 2 ஐபிஎல் சீசன்களை ஆர்சிபி வென்றதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா. இதனால் அவர்கள் இருவரையும் இந்திய டி20 அணியில்…