உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்: 4வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் பின்தங்கியது. டாக்கா டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட்…