Samayam Tamil
திருக்கார்த்திகை தீபம் 2026 எப்போது? சிவனின் அருளை பெற வீட்டில் வழிபட வேண்டிய சரியான முறை
ஒளியின் வடிவில் இறைவனை வீடுகள் தோறும் எழுந்தருளச் செய்து, வழிபடும் ஒரு உன்னத திருநாள் திருக்கார்த்திகை தீபத் திருநாள். இறைவன் பஞ்சபூதங்களின் வடிவமாக எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற ஆழ்ந்த ஆன்மீக உண்மையை அனைவருக்கும் உணர்த்துவதற்காக திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.