Hindu Tamil Thisai
மிஷ்கினின் ‘ட்ரெயின்’ டீசர் எப்படி? - துயர்மிகு பயணமும் போராட்டமும்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ‘ட்ரெயின்’ படம் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் படம் டிசம்பர் 4-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது…