உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பள்ளி வளாகத்தில் எல்கேஜி சிறுமிக்கு நடந்த கொ@ரம்: போலீசார் விசாரணை

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் ஒரு சிறுமியை, அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளான். சிறுமி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி நேரத்தில், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடமாட்டம் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இத்தகைய வன்முறை சம்பவம் நடந்துள்ளது ஒட்டுமொத்த பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி மொட்டை மாடியில் வைத்து முதலில் அந்தச் சிறுமியை அந்த…