உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். முதல்வர் விஜய் தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 7 தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. தவெக இரண்டு தொகுதிகளையுமே வென்றிருந்தது. இந்நிலையில், அந்தத் தேர்தல்…