உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிரியாவில் பயங்கரவாத குழுக்கள் மீது ஜோர்டான் அதிரடி தாக்குதல்

அம்மான், சிரியாவில் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து ஜோர்டான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஜோர்டான். இந்நாட்டின் கரக் மாகாணம் ஹமுத் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் கடந்த 23ம் தேதி இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த 3 பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில்…