Nakkheeran
இந்த வார ராசி பலன் 31-10-2026 முதல் 07-11-2026 வரை
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, அலைபேசி: 0091 72001 63001, 93837 63001. கிரக பாத சாரம்: சூரியன்: சுவாதி- 3. சந்திரன்: பூசம்- 1. செவ்வாய்: ஆயில்யம்- 3. புதன்: விசாகம்- 1 (வ). குரு: மகம்- 1. சுக்கிரன்: சித்திரை- 3 (வ). சனி: உத்திரட்டாதி- 4 (வ). ராகு: அவிட்டம்- 3. கேது: மகம்- 1. கிரக மாற்றம்: 6-11-2026 கன்னி சுக்கிரன் அதிகாலை 1.04 மணிக்கு. சந்திரன் மாறுதல் ஆரம்பம்: கடகம் 3-11-2026 அதிகாலை 3.46 மணிக்கு சிம்மம் 5-11-2026 காலை 9.34 மணிக்கு கன்னி 7-11-2026 மாலை 5.15 மணிக்கு துலாம். இவ்வார சுப முகூர்த…