Indian Express Tamil
பாதியில் நின்ற பள்ளிப் படிப்பு; நாள் கூலி ரூ.114: இன்னைக்கு ரூ.2 கோடி சொத்துக்கு அதிபதி; சீனாவின் பணக்கார பெண்
சீனாவின் குவாங்சோ பகுதியில் தொழிற்சாலைத் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று அந்நாட்டின் மிகப்பெரிய பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ளார் 56 வயதான ஜூ குன்ஃபீ. 'லென்ஸ் டெக்னாலஜி' (Lens Technology) என்ற கண்ணாடித்துணி தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான இவரது சொத்து மதிப்பு 127 பில்லியன் யுவான், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,80,692 கோடி ஆகும். கூச்ச சுபாவம் உள்ள நபரா நீங்க? சண்டைப்போட தெரியவில்லையா? வாய் வாடகைக்கு கிடைக்கும்; ரூ.2,600 குடுத்தா போதும் அக்டோபர் 28 அன்று வெளியான 'ஹுருன் சீனா பணக்காரப் பெண்கள் பட்டியல் 2026' (Hurun Richest Women in China 2026) தகவலின்படி, ஜூ குன்ஃபீயின் சொத்து மத…