உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

முதல்வர் விஜய் நவம்பர் 2-ம் தேதி திடீரென புதுக்கோட்டை வருவது ஏன்? யார் யாரை சந்திக்கிறார்? பிளான் என்ன?

தமிழக முதலமைச்சர் விஜய் அரசு முறைப் பயணமாகப் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்து, பல்வேறு முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்து, புதிய நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனையொட்டி, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் மற்றும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் பர்வேஸ் பார்வையிட்டார்.