Daily Thanthi
முத்தம் கேட்டு அடம் பிடித்த ஏட்டு; தலைமறைவான இளம்பெண் - கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்
திருப்பூர், திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்த 34 வயது நபருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் இவரை வரலாற்று பதிவேடு குற்றவாளி பட்டியலிட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மனைவி திடீரென மாயமானார்…