IBC Tamil
மயிலத்தமடு - மாதவனையில் சட்டத்துக்கு முரணான குடியேற்றம்! நடவடிக்கை கோரும் சிறிநேசன்
சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேய்ச்சல் தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கோரிக்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை ஆகிய மேய்ச்சல் தரை பிரதேசத்தில் யுத்தத்துக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அம்பாறை மட்டும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பய...