உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய கிரிக்கெட்டில் புவியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறதா? - ஆகாஷ் சோப்ரா அதிர்ச்சி கருத்து

புதுடெல்லி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின்(புவி) கம்பேக் எதிர்பார்த்தபடி அமையாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். 4-வது போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டார்…