Puthiya Thalaimurai
2 கண்ணிவெடிகளில் சிக்கிய 27 இந்தியர்கள்..? ஹார்முஸில் நடந்த பயங்கரம்!
ஹார்முஸ் பகுதியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். கப்பலில் தீ விபத்து ஏற்பட்டாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாலுமிகள் தீயை அணைத்து, கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. மத்திய அமைச்சர் மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்தார். செய்தியாளர் - M.மீரா ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய…