உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க்க தயங்கும் தமிழக அரசு

அண்மையில் தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார். இதையடுத்து, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) 72 மணி நேரத் தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் அவர் 29 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் சிறப்புமுகாமில் உள்ள சுபாஸ்கரன் உட்பட்ட முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதற்கான நர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவ...