உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் போதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சாரதி அதிரடி கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான நிலையில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேருந்து சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம் (30) பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும், முச்சக்கர வண்டியொன்றும் விபத்துக்குள்ளானது. ஊர்காவற்...