உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட அக்கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதில், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. எம்எல்ஏ…