உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ரூ. 1 லட்சம் கோடி முடக்கம்! வங்கி குறுஞ்செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருந்தக ஊழியர்!

ராஜஸ்தானில் மருந்தக ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி முடக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் ரூ. 1 லட்சம் கோடி முடக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார் என்று காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். இதுதொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட தவறு என்றும்…