உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அதை யாராவது கவனிச்சீங்களா? டெஸ்லா காரை ஓட்டிய எலும்புக் கூடு; நெட்டிசன்கள் மண்டையை காயவைத்த வீடியோ

டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்த ஆண்டின் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக தனது அதிநவீன தன்னாட்சி ஓட்டுநர் தொழில்நுட்பத்தைப் (Autonomous Driving) பயன்படுத்தி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் 'சைபர்கேப்' (Cybercab) எனப்படும் ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்ஸி காரின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகளில் மனித உருவ எலும்புக்கூடுகளை அமரவைத்து, காரைத் தானாகவே இயக்கிச் செல்லவிட்டு ஒரு வேடிக்கையான வீடியோவை வெளியிட்டுள்ளது. பாதியில் நின்ற பள்ளிப் படிப்பு; நாள் கூலி ரூ.114: இன்னைக்கு ரூ.2 கோடி சொத்துக்கு அதிபதி; சீனாவின் பணக்கார பெண் டெஸ்லா சைபர்கேப் மற்றும் ரோபோடாக்ஸி சிறப்பம்சங்கள் டெஸ்லா ச…