Maalaimalar
ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்
அமெரிக்கா- ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தங்களது அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. அதேபோல் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. இதில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தநிலையில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது மீண்டும் தாக்குதல்…