Maalaimalar
கேப் டவுன் டெஸ்ட்: 60 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறும் ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 429 ரன்கள் குவித்தது. 100 ரன் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட்…