உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கலையரசன் கைது விவகாரம்! அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி. விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான்…