உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கார் மோதியதில் 25 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி

விபத்துக்கான காரணம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது55). இவர் கேரளாவில் கடை வைத்து நடத்தி வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் அங்கேயே வசிக்கிறார். விபத்து இந்தநிலையில் வாகை குளத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக, முருகன் தனது குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார்…