உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு பங்களா? - தவெக அரசின் புது ரூட்

தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு பங்களா, சொகுசு கார் மற்றும் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளதா? நயினார் நாகேந்திரன் கேள்வி மற்றும் ஆர்டிஐ (RTI) மழுப்பல் பதில்களின் முழு விவரம் இதோ