உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவலில் உள்ள சந்தேக நபர்கள் தாக்கப்பட்டால், பொறுப்பதிகாரி மீது கடும் நடவடிக்கை

பல்வேறு குற்றங்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்டால், பொறுப்பதிகாரி அல்லது தலைமையக காவல்துறை அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என்று காவல்துறைமா அதிபர் (IGP) தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சிறப்பு அறிவுறுத்தல்களின் பேரில் காவல்துறை மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொறுத்துக்கொள்ளப் போவதில்லை காவல்துறை காவலில் ...