Polimer News
காஞ்சிபுரம்: ஏரிக்கரையில் 10,000 பனை விதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நடும் பணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும், ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள சிவன்கூடல் ஏரிக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.