உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வாங்கும் சம்பளத்தில் சேமிக்க முடிகிறதா?- மக்கள் கூறும் கருத்து என்ன?: VOX POP

சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் செலவுகள் அதிகமாகவும், மாத இறுதியில் கைவசம் குறைவாகவும் இருப்பது பலரின் வாழ்க்கையில் நடைபெறும் பொதுவான நிகழ்வாக மாறிவருகிறது. உயர்ந்து வரும் விலைவாசி, ஆன்லைன் ஷாப்பிங் மோகம், கடன் அட்டை செலவுகள் என பல்வேறு காரணிகளால் மாதாந்திர சேமிப்பு என்பது கனவாக மாறிவிடுகிறது. எனினும், சம்பளத்தில் சேமிக்க முடியாது என்பது அல்ல, சேமிக்க தெரியாது என்பதுதான் பெரும்பாலானவர்களின் பிரச்சனை என நிபுணர்கள் கூறுகின்றனர்…