Daily Thanthi
சென்னை தீவுத்திடலில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை, சென்னை தீவுத்திடலில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது. 30 கடைகள் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த ஆண்டு கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி மொத்தம் 30 கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் இதற்கான டெண்டர் விடப்பட்டு, தற்போது கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை பட்டாசு வியாபாரிகள்…