Maalaimalar
இன்றைய பாடல்களை கேட்க முடியல.. எங்க காலத்து பாடல்கள்தான் பிடிக்கும்- கங்கை அமரன்
இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் மாலைமலர் யூடியூப்-க்கு பேட்டியளித்தார். இந்த காலத்து இசை குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:- எங்கள் தொழிலில் மற்றவர்கள் ஈடுபட்டு எப்படி ஆலோசனைகள் சொல்லவில்லையோ, அதேபோல் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். தொந்தரவு (Disturb) செய்தால் மாறிடும். அவர்கள் வாழும் காலம் வேற. அவர்கள் மேற்கத்திய பாடல்கள் கேட்கிறாங்க. அதனால் அப்படி வந்து…