Hindu Tamil Thisai
“எஸ்ஐஆர் மீது பழிபோட்டு தோல்வியை மறைக்க பார்க்கிறார் ராகுல்” - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி: “காங்கிரஸின் சேவை, எதிர்கால திட்டங்களை சொல்லி வாக்கு வாங்க முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையம், எஸ்ஐஆர் மீது பழிபோட்டு அவரது தோல்வியை மறைக்க பார்க்கிறார்” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்…