உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கம் மாதிரி நிகழ்ச்சி: ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக

வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக பதவி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு இதற்கிடையே இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் மாதிரி பாராளுமன்ற கூட்டத்தை நடத்தி ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும்…