உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ நவ.6-ல் ஓடிடி-யில் ரிலீஸ்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஐ அம் கேம்’ படம் நவம்பர் 6-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தத் தகவலை வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘ஆட்டம் தொடங்க இருக்கிறது. ‘ஐ அம் கேம்’ படம் நவம்பர் 6-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது காணத் தவறாதீர்கள்’ எனத்…