உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரியில் வீட்டின் பூ ஜாடியில் கஞ்சா வளர்த்த சிறுவன்- போலீசார் வழக்கு

திருக்கனூர் பகுதியில் கே.ஆர்.பாளையத்தில் ஒரு காலி இடத்தில் தானாக வளர்ந்த கஞ்சா செடியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அடுத்த திருக்கனூர் அருகே காட்டேரிக் குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது வீட்டில் உள்ள ஒரு பூ ஜாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அழிப்பு இதனையடுத்து காட்டேரிக் குப்பம் போலீசார் மற்றும் போதைபொருள் ஒழிப்புத் துறை போலீசார் சம்பவ இடத்துக்கு…