Indian Express Tamil
கல்யாணத்துக்கு வர சொந்த பந்தம் இல்ல; இணையத்தில் உதவி கேட்ட சீன இளைஞர்: உலகமே திரண்டு வந்து கொடுத்த சீர்வரிசை
சீனாவில் உறவினர்கள் இல்லாததால் தனது திருமணத்திற்கு அழைப்பு விடுக்க தயங்கிய வாலிபர் ஒருவருக்கு, இணையவழியில் இணைந்த அறிமுகமில்லாத அந்நிய மனிதர்கள் ஒன்று திரண்டு ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவை நடத்தி வைத்த மனதை நெகிழ்விக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதை யாராவது கவனிச்சீங்களா? டெஸ்லா காரை ஓட்டிய எலும்புக் கூடு; நெட்டிசன்கள் மண்டையை காயவைத்த வீடியோ பின்னணி மற்றும் சிரமங்கள் சியாவோ சியாவோ ஸு என்ற இளைஞர் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே தனது தந்தையை இழந்துவிட்டார். பின்னர் அவரது தாயாரும் மறுமணம் செய்து கொண்டதால் அவரும் அவரது மூத்த சகோதரரும் மட்டுமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்களத…