Hindu Tamil Thisai
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 அக்டோபர் 2026
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். தலைவலி, வாயுக்கோளாறு வரலாம். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி…