Hindu Tamil Thisai
ஜோதிட நாள்காட்டி 27.10.2026 | ஐப்பசி 10 - செவ்வாய்க்கிழமை
நல்லதே நடக்கும் | 27.10.2026 | பராபவ - ஐப்பசி 10 | செவ்வாய்க்கிழமை திதி: பிரதமை காலை 7.02 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.39 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: சித்தி காலை 10.52 வரை. பிறகு வியதீபாதம். நாமகரணம்: கௌலவம் காலை 7.02 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம்: நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48…