Dinamani
முதல்வர் விஜய் வருகை! புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்
புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் வருகையால் நவம்பர் 2-ல் மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 2 ஆம் தேதியில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட விழாக்களிலும் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, மாவட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்…