உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பற்றி எரியும் இத்தாலி! நாடாளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு.. திணறும் அரசு!

2026 இத்தாலிய அமைதியின்மையின் காரணமாக, விலைவாசி உயர்வு மற்றும் அரசின் செலவுத் திட்ட மாற்றங்கள் எதிர்ப்பு போராட்டங்களை தூண்டியுள்ளன. 50 நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினர் இணைந்துள்ளனர். ரோமில் நடந்த மோதல்களில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களை பயன்படுத்தினர். செய்தியாளர் - M.மீரா இத்தாலியில் அக்டோபர் 16, 2026 முதல்…